கம்யூனிசம் அல்லாத எல்லா கொள்கைகளுமே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் என்கிற கோட்பாடே இல்லாமல் தமது பாதையில் பயணிக்கும் போது தங்களின் மக்கள் விரோதப்போக்கை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லாமல் சொல்லிவிட்டு மக்களின் எதிரிகளாக நிற்கிறார்கள். மக்களுக்கு எதிரான அனைவரையும் மக்கள் மன்றத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டும் என்கிற போதிலும் யாரை முதலில் நிறுத்த வேண்டுமென்ற பார்த்தால்..., எதிரிகளை எதிர்த்து அழிக்க வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம், ஆனால் துரோகிகளை .....சிறு கணமும் தாமதிக்காமல் அடையாளம் கண்டு மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி சுவடின்றி அழிக்க வேண்டும்.
தோழர்களே...., நீங்கள் நினைப்பது சரிதான். இங்கே நான் துரோகிகள் என்று சொல்வது 100 விழுக்காடு CPM-ஐ தான். CPM என்றைக்கும் புரட்சி செய்யப்போவதில்லை. அது நம்மை விட இந்த போலி கம்யூனிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்து சாக்கடையில் ஊறிக்கொண்டிருக்கும் எல்லா ஓட்டுபொறுக்கி கும்பலுக்கும் மிக நன்றாக தெரியும். இவர்களின் புரட்சி பற்றி நமக்கு ஏற்கனவே நந்திகிராம், சிங்கூர் மூலமாக நன்கறிந்தோம். இவர்களின் கூட்டாளிகள் விழுப்புரம் மாவட்டம், காரப்பட்டு கிராமத்தில் மிகவும் கேவலமான செயலை ஊரறிய அரங்கேற்றி இருக்கிறார்கள்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு) தமிழகம் முழுவதும் இயங்கி விவசாயிகளை ஒரு அமைப்பாக்கி வருகிறது. எமது அமைப்புகள் முன்வைக்கும் நேர்மையான துணிவான விமர்சனங்களை சகிக்க முடியாமல், பதில் சொல்லவும் இயலாத, ஒரு வக்கற்ற வாழ்வு வாழும் இந்த போலி கம்யூனிஸ்டுகள்...........ஒரு பொறுக்கி, ரௌடி போல தங்கள் தாதாயிசத்தை ஆயுதம் கொண்டு வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம், காரப்பட்டு என்கிற பகுதியில் இயங்கி வரும் வி.வி.மு அமைப்பின் ஆதரவாளரான தோழர்.ராஜேந்திரன்-ஐ திட்டமிட்டு படுகொலை செய்து கொலை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். இன்னும் பல தோழர்களை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். நேருக்குநேர் நின்று வார்த்தை வாதம் செய்ய வக்கில்லாத, துப்பில்லாத இந்த போலி கம்யூனிஸ்டுகள்(CPM) எதிர்பாராத சமயத்தில் ஒரு கூலிப்படையாகவே மாறி திட்டமிட்டு தோழர்களை தாக்கி கொலைவெறியாட்டம் போட்டு தங்களின் குணம், கொள்கை, எண்ணம் அனைத்தையும் மிகதெளிவாக காட்டியிருக்கிறார்கள். அடிமுட்டாளும் செய்யமறுக்கும் செயலை கூசாமல் செய்த இந்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களின் முகத்திரையை மக்கள் மத்தியில் கிழிக்க வேண்டும். மக்களும் தங்களை சூழ்ந்திருக்கும் சூது எது என்பதறிந்து தங்களவர்களிடம் அறிவுருத்துவது சமுதாய கடமையாகும், போலிகளை இனங்கண்டு வேரோடு அழிக்க விரைவாக வாருங்கள் தோழர்களே.
References....
http://newscap.wordpress.com/2008/05/12/cpm2/
http://poar-parai.blogspot.com/2007/11/cpm-cpi.html
சனி, ஜூன் 21, 2008
கூலிப்படைகளாய் ஆன போலி கம்யூனிஸ்டுகள்
குறிச்சொற்கள்:
கம்யூனிசம்,
சிங்கூர்,
நந்திகிராம்,
விழுப்புரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 கருத்துகள்:
மேலும் விரிவான விவரங்களுடன் எழுதியிருக்க வேண்டும்.
இந்த கொலைவெறியாட்டம் குறித்து சந்திப்பு என்ன சொல்கிறார்?
hi i appreciate u for taking care of the needy. but be concern abt the words used in the sentences and also correct the spelling mistakes.
Blog ezhuthiya nanbar nalla karuthai therivithu irukkirar, CPM unmaiyil oru santharpavatha arasiyalthan nadathi kondu irukkirargal, nattai thirutha vendumendral ottu porukkum naigalai vettai aada vendum.
விழுப்புரம் காரப்ட்டில் நடந்தது என்ன?
மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .
மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மதஇ சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.
இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.
மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.
வுNழுஊ(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.
அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்துஇ மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும்இ கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிகஇதிமுகஇஅதிமுக) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரிஇ 420வேலைகளையும்இ சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர். நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்ளாம்.
விடுதலைக்கு,
நடந்ததை ஊரே நேரில் பார்த்து காறி உமிழ்ந்த பிறகும், அதை துடைத்துக்கொண்டு புதுக்கதை விடும் புரளியாரே, யாருக்காக இந்த அற்ப வாழ்வும், கீழ்த்தரசெயலும். நீங்கள் விடும் கதை உண்மையானால் மகஇக வினரின் தோழர்கள் பெருமளவில் இறந்த தோழரின் இறுதி சடங்கில் ஊர்வலமாக வந்த போது மக்கள் எப்படி அமைதியா இருந்தாங்க, இவ்ளோ நியாயம் பேசுர நீங்க அங்க எதுக்கு வரல. அந்த அளவுக்கு நேர்மையானவனா நீ இருக்கறவன்னா முதலில் உன்னுடைய போலி தலைமையும் அதன் கொள்கையும் கடந்த நாலு வருசமா எவன் எவன் காலயோ நக்கி பொழப்ப நடத்தி இப்ப என்னமோ பெரிய யோக்கிய சிகாமணியா கூட்டணி விபசாரத்தில இருந்து வெளிய வந்து கொக்கறிக்கும் நன்றி கெட்டவர்களைப்போய் கேள்.
டேய் மானங்கெட்ட பயலே என்ன பேசுகிறாய் என்பதை தெரிந்து தான் பேசுகிறாயா அல்லது கோவை மாநாட்டில் சரக்கடித்தது போல நல்லா உள்ளே விட்டுட்டு உளறுகிறாயா?
தன்னியடிச்சுட்டு தடுமாறுபனைப்போலத்தான் உன்னுடைய மொழி நடையும் தெளிவில்லாமல் டான்ஸ் ஆடுகிறது.
நீ என்ன சொல்ல வருகிறாய்?
பொறுக்கி கும்பலுக்கே உரிய குணத்துடன் உன்னுடைய கட்சி செய்த பச்சைபடுகொலையை கொஞ்சமும் மனசில் ஈரமே இல்லாமல் நா கூசாமல் எதிர்தரப்பு மீது திருப்பிவிடுகிறாய்.
இது உனக்கோ உன் கட்சிக்கோ புதிதல்ல நந்திகிராமில் கொலைகாரன் மோடிக்கு இணையாக உழைக்கும் மக்களின் ரத்தத்தை வெறியடங்க குடித்துவிட்டு பிறகு அவர்களையே பயங்கரவாதிகள் என்று பேசிய அயோக்கியர்கள் தானே நீங்கள். நாட்டி ஒரு பகுதியையே சூகாடாக்கி பல கதைகளை உருவாக்கிய்ள்ள உங்களுக்கு காரப்பட்டெல்லாம் மிகச்சாதாரணம் தான்.
ஆனால் ஒன்று நீயோ உன் கட்சியோ இதை, நீ கூறிய இந்த் கருத்தை காரப்பட்டு வீதிகளில் இறங்கி பேசிப்பாருங்கள் ம.க.இ.க வி.வி.மு தோழர்கள் அல்ல அங்குள்ள விவசாயிகள் அரிவாளாலேயே உங்களை இரண்டு கூறாக பிளந்து எறிந்துவிடுவார்கள்.
சி.பி.எம் உதிரிகளின் பொறுக்கித்தனத்திற்கு ஒரு உதாரணம் போல விடுதலை என்கிற உதிரி லும்பனின் உதாரை புரிந்து கொள்ளலாம்.
இவனோ இவனுடைய சக உதிரிகளோ இது வரை நேர்மையாக விவாதித்ததில்லை என்பதை பதிவர்கள் அறிவார்கள் இவர்களுடைய பொய் பித்தலாட்டங்களை அணைவரும் அறிந்து கொள்ள santhippiniruttadippu.blogspot.com
பார்க்கவும்.
சூடு சொரனை இல்லாத பன்றிகளே,
இனண்ய தளத்தில் கூறிய உங்களுடைய உள்றல்களை காரப்பட்டு கிராமதில் சொல்லிப்பார்.....உன் மூஞ்சியில் பீயை கரைத்து ஊற்றுவார்கள்.
அப்பொழுது தெரியுமடா அழுகி நாறும் சி.பி.ம்....
வாருங்கள் புதிய தோழர்களே, தொடர்ந்து எழுதுங்கள். எதிரிகள்,துரோகிகள் என உழைக்கும் மக்களுக்கு எதிரான அனைவரையும் வேரறுப்போம்.
http://vinavu.wordpress.com/
இன்னும் விரிவாகவும் இன்னும் கூடுதலாகவும் சொல்லுங்கள் அப்போதுதான் இதற்கு விடிவு காலம் வரும்
நண்பா அருமையான தகவல்களை தருகிறீர்கள்....
இன்னும் உங்களின் எண்ணங்களை அரசியல் வழியாகவே கொண்டு செல்லாமல்....மற்ற விதத்திலும் சொல்லலாமே என்று தான் என்னுடைய இப்போதைக்கு கருத்து....
மற்றபடி தெரியாத பல விசயங்களை சொல்லுரிங்க மிகவும் அருமை தோழரே....
கருத்துரையிடுக